மீண்டும் தர்மம் வெல்லும்

தமிழா விழித்திடு, கலாச்சாரம், மொழி, மதம் பேண‌

வளருமா தமிழ்வழிக்கல்வி ?

Posted by balajingl மேல் ஒக்ரோபர் 9, 2008

நன்றி : வீரதமிழ்

ஆங்கிலேயர்கள் நமக்கு ஆங்கிலத்தையும் நல்ல கல்வியையும் விட்டுப் போயிருக்கிறார்கள் என்று பெருமை கொண்டீர்களானால் மேலே படியுங்கள். உண்மையில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் நமது அற்புதமான கல்வி முறையை வேரோடு அழித்திருப்பது புலப்படும். மிக முக்கியமாக திரு தரம்பால் என்ற தத்துவ மேதையின் படைப்புக்கள் நம்முடைய ஆங்கிலேயர்களுக்கு முந்தைய கல்வி முறையையும் அவர்களின் ஆட்சியின் போது மாற்றம் அடைந்த கல்வி முறையையும் அறியலாம். திரு தரம்பால் அவர்களின் எழுத்துக்கள் 1800 களில் உள்ள அரசாங்க கோப்புகளில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.

ஆங்கிலேயர்களின் காலத்திற்கு முன்னால் நம் நாட்டில் முக்கிய மூன்று அமைப்புகளின் வாயிலாக கல்வி கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இவையாவன: பாடசாலைகள், குருகுல கல்வி மற்றும் முஸ்லீம் மதராசாக்கள். இந்திய கல்வி வரலாற்றில் இந்த மூன்று அமைப்புகளும் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன. தற்போது இருக்கும் பள்ளிகளில் கற்றுத் தரும் வெறும் பாடங்களைப் போல் அல்லாது இந்த கல்வி முறைகளில், நல்ல பண்புகள், பற்பல வித்தைகள் என்று நல்ல தரமான மாணவர்களை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்துமே கற்றுக் கொடுக்கப்பட்டன. இந்த பாடசாலைகளில் வேதம், சாஸ்திரம், புராணம், கணிதம், ஜோதிட சாஸ்திரம், அறிவியல் மற்றும் இலக்கியங்கள் பாடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அப்போது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையாவது இருந்தது என்று தாமஸ் முன்ரோ என்ற கவர்னர் குறிப்பிட்டிருக்கிறார். பத்து லட்சம் பாடசாலைகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் போன்ற ஒரு கல்வி அமைப்பு வேறு எந்த நாட்டிலும் அப்போது இருந்திருக்கவில்லை. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தரமான கல்வி வழங்கப்பட்டிருக்கிறது என்பது இந்த ஆக்கங்களிலிருந்து அறியப்படுகிறது.

இதே சமயங்களில் இங்கிலாந்தில் மிகக் குறைந்த அளவு பள்ளிகளே இருந்தன. ஏ.இ.டாப்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏழைகளின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டதாம். இங்கிலாந்தில் அப்போது யாவர்க்கும் கல்வி என்ற முறையே இல்லாமலிருந்தது. யாவர்க்கும் கல்வி என்ற முறை இந்த பாடசாலைகளில் தான் முதலில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த அமைப்பைத்தான் இங்கிலாந்திலும் யாவர்க்கும் கல்வி என்ற அமைப்பைக் கொண்டு வந்ததாக அறிஞர்களின் கூற்று.

காந்தியடிகளின் 1931ல் நிகழ்ந்த கூற்றுப்படி நாம் 1800களில் இருந்ததை விட இப்போது கல்வியறிவு மிக குறைவாகவே உள்ளோம். ஆங்கில ஆட்சியாளர்கள் நம் கல்வி முறையை வளப்படுத்தாமல் அதை வேறோடு அழித்திருப்பதாகவே காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் கல்வி முறையை ஆங்கிலேய அரசு தான் நம் மண்ணில் விதைத்தது. ஐரோப்பிய இலக்கியங்களும் இங்கு தான் முதன்முதலில் கற்பிக்கப்பட்டதாக வரலாறு. நீதி மன்றங்களிலும் ஆங்கிலத்தில் வாதாட திட்டம் வகுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் கல்வி பயின்றவர்களுக்கு உயர்பதவிகளைக் கொடுத்தது ஆங்கிலேய அரசு. இதனால் ஆங்கிலத்தில் கற்கும் முறை மிகவும் பிரபலமானது. இவ்வாறு ஆங்கிலம் நம் நாடெங்கும் ஊடுறுவியது.
கடந்த முப்பது ஆண்டுகளில் தான் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் எண்ணிக்கை எப்போதுமில்லாத அளவுக்கு பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆங்கிலத்தின் மூலம் கற்பதினால் நமக்கு மேலை நாட்டு தொழில்நுட்பங்களும் தொடர்புகளும் கிடைக்கும் என்ற காரணம் தான் இந்த ஆங்கில பாடதிட்டத்தில் கற்பதற்கு ஊக்கமாக செயல்படுகிறது. உயர்கல்விகளில் பெரும்பாலும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நர்சரி, நடுநிலை, மேல்நிலைக் கல்விகளில் ஆங்கிலம் வழியாக கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பலமடங்காக உயர்ந்திருக்கிறது.

கல்வி கற்பதின் முதல் நோக்கமே பாடங்களைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். ஆனால் ஆங்கிலம் வழியாக கற்கும் மாணவர்கள் பெரும்பாலும் சரியாக பாடங்களைப் புரிந்து கொள்வதில்லை, இல்லையெனில் முழுவதுமாக புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக பாபா ப்ளாக் ஷிப் என்ற பாடலுக்கு எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும் ? மேலும், அப்பாடல் யார் யாரிடம் உரையாடுவதாக தெரியும் ? தாய் மொழியில் கல்வி கற்கும் போது எளிதாக புரிந்து கொள்ளும் சக்தி பயன்படுகிறது. அதனால் கற்றதைப் பயன்படுத்துவதிலும் எளிமையும் புதுப்புது எண்ணங்களும் உருவாகும். புரியாத மொழியைக் கற்றுக் கொண்டு அதிலும் பாடங்களையும் கற்றுக் கொண்டு நம் திறமையை வெளிநாடுகளில் விற்கும் போது, கண்டிப்பாக அவரவர் தாய் மொழியில் பாடங்களைக் கற்று அதே சமயத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளையும் அறிந்தால் நம் திறமையும் ஆற்றலும் மொத்தமும் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், தொழிற்கல்வி போன்ற உயர்கல்வியை இன்று தமிழில் கற்க முடியுமா ? கிட்டத்திட்ட சாத்தியமேயில்லை எனலாம். ஏனெனில், பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில். அந்த பாடதிட்டங்களை தமிழில் மாற்றுவதற்கு செலவாகும் நேரமும் பணமும் சற்றே திகைக்க வைத்தாலும் இது கண்டிப்பாக சாத்தியமே. எவ்வாறு ஆங்கிலமே இல்லாத நாட்டில் ஆங்கிலம் வேரூன்றியதோ, காலப்போக்கில் இதுவும் செய்து முடிக்கக் கூடிய ஒன்றே. மருத்தவப் படிப்பை தமிழில் பெறுவதற்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மேற்கொண்டிருக்கும் முயற்சி முற்றிலும் வரவேற்கக்கூடியதே. ஆனால், இது நடைமுறையில் வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகளாவது பொறுத்திருக்க வேண்டும். இதே போல் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் தமிழ்வழிக்கல்வியும் இருந்தால் நம் திறமையின் அளவு விண்ணைத் தொடும் என்பதில் ஐயமில்லை.

இதே போன்ற பிரச்சனைகளைத்தான் ஆங்கிலம் அல்லாத நாடுகள் யாவும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பிரான்சில் பிரஞ்சு மொழி வழியேதான் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. புதியதாக எது வந்தாலும் முதலில் தங்கள் மொழிக்கு மொழி மாற்றம் செய்து விடுவார்கள். ஆனால் ஆங்கிலம் கற்க விருப்பமிருப்பவர்களுக்கு, ஆங்கிலம் வெறும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. இதனால் இவர்களின் சிந்திக்கும் திறன் தங்கள் சொந்த மொழியில் அமையும் போது பலமடங்காக வெளிப்படுகிறது. இம்முறை அவர்களின் மொழியைக் காக்கவும் வளர்க்கவும் உதவுகிறது. இந்தியாவிலும் இத்தகைய அமைப்பைக் கொண்டால், நம் திறமை பன்மடங்காகப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

ஆங்கிலம் பாத்ரூம் செருப்பைப் போன்றது.. அதை வீட்டு அடுக்களையில் நீங்கள் சாப்பிடும் தட்டின் மேல் வைக்காதீர்கள்…

Advertisements

Posted in உண்மை | 1 Comment »

தமிழை அன்னியர்களிடம் அடகு வைப்பவர்கள் யார் ?

Posted by balajingl மேல் ஒக்ரோபர் 9, 2008

செய்தி

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதன்- அவ்வை என்று சொல்லப்படுகிறவர்கள் ஆதாம் ஏவாள்தான்.

கிறித்தவத்தில் இருந்து நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் தாமசால் தமிழர் ஆன்மவியலுக்குக் கொடுக்கப்பட்டன.

தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனிததாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்டவடிவம்.

இன்று சைவம் வைணவம் என்று சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே.

புதிய தமிழின துரோகி (இக்கருத்துக்களை நாம் டாக்டர் தேவகலா எம்.ஏ எம்.·பில் பி.எச்.டி எழுதிய‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ என்ற தமிழ் நூலில் தெளிவாகவும்விரிவாகவும் காண்கிறோம். 🙂 இது தமிழ் கிறித்தவ ஊழியருக்கான சுருக்கக் கையேடு)

விளக்கம்

தமிழும், தமிழர்களும் காட்டுமிராண்டிகளா ?

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும்லெமூரியாவில். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் சிவன் அல்லது பசுபதி கடவுளை வழிபட்டார்கள். உலகில் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே தமிழ் மதம் தழைத்தோங்கி வந்துள்ளது. மற்ற மதங்கள் பிற்காலத்தில் வந்தவை தான். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட மதங்களின் பிரசாரகர்கள், ஏதோ தமிழர்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தது போலவும், இவர்கள்தான் கல்வியைக் கொடுத்து நாகரிக மக்களாக மாற்றியதைப் போலவும் ஆணவம் பிடித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மையில் தமிழ் சித்தாந்தமே பகுத்தறிவின் ஊற்றுகண் ஆகும். (முதலில் திருமந்திரம் படிக்கவும்) எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?

1.திருவள்ளுவர் 2. திருமூலர் 3.‍‍சிவவாக்கியர் 4. சிவபிரகாசர்(17th cent) 5. தாயுமானவர்(1705-1742) 6.அய்யாவழி(1809–1851) 7. பாம்பன் சுவாமிகள்(1853-1927?) 8. ஆறுமுகநாவலர்(1822-76) 9. இரமணர் மேலும் பலர்.

இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்?
அந்தஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
-சிவவாக்கியர்

உண்மையில் தமிழர்களை சாதியினால் பிரித்தது யார் ?

ஆங்கிலேயனின் (கிறிஸ்தவனின்) திராவிடன் -ஆரியன் பிரித்தாளும் சூழ்ச்சி

ஆதாரங்கள்
1.Imitations,Manipulations, Interpolations, and Forgeries attempted to SiddhaLiterature (South Indian Hinduism) by foreigners
2.Christian caste. (2008). In Encyclopædia Britannica. Retrieved September 26, 2008, from Encyclopædia Britannica Online: http://www.britannica.com/EBchecked/topic/115071/Christian-caste

1.Jeyamohan.in blog

8.Kumudam jothidam
9.Caste system among Indian Christians

1.Robert de Nobili (16th–17th century) was a Jesuit of noble birth who accommodated to the existing Indian social order. He learned Tamil and Sanskrit and lived the life of a sādhu (wandering ascetic). He also tried to disassociate himself from the Portuguese missionaries who were converting the fisher folk of low rank to convert high rank Tamils.

2.Under the direction of Col.Collin Mackanzie, Vedanayagam Pillai (1774-1864) compiled Valangai Carittiram, Visuvapuranam15 etc., In the introduction of the latter, it is mentioned that Mackanzie ordered to point out the differences among various castes. Just like Sthala puranas of temples, every caste purana tried to trace their origin to ancient Gods, Goddesses, heroes and poets.
3.Politicization of social processes with the blessings of the rulers led to anti-Vedic, anti-Brahmanic and later anti-Hindu literature.

4.Inter-mutt, inter-religious, sectarian and other caste based organizations also aided and abetted. However, the rivalry among the Christian missionaries, particularly, Roman Catholic and Protestant exposed many details in the context.
5.Bishop Robert Caldwell (1814 -1891) proposed that the South Indian languages of Telugu, Tamil, Malayalam, and Kannada formed a separate language family, which he named the Dravidian languages, affirming their antiquity and literary history, and their independence from Sanskrit and the Indo-Aryan languages.[1] He speculated that speakers of the proto-Dravidian language entered India from the northwest.

Charles E. Gover, in his book, The Folk Songs of South India heaps criticism on Caldwell and exposes some glaring mistakes in his deductions. Gover, in particular, refutes Caldwell’s theory that Tamils are a Turanian people. [11] He says that recent researches conducted by German writers have proved this theory wrong. [11] He also establishes to a fair deal of accuracy, how most of the Tamil words, which Caldwell, in his book, asserts to be of Scythian origin, had Aryan roots.[12] He gives the example of the Dravidian root pe- from which the Tamil word Pey meaning “devil” is derived,[13] which Caldwell proclaims to be independent of Sanskrit, and shows how it is related to the Sanskrit pisacha.[14]
From the start, Caldwell was at one with the Tamils and their thought processes. They valued highly his Tamil sermons propounding the simple truths, and eventually came to look on him as their patriarch. The strict system of evangelism he adopted seemed to suit the Shanars who were the majority caste in Tirunelveli.

In effect, Caldwell launched a Dravidian movement, but it was much broader than he can ever have envisaged. Now widely known as “the Tamil Renaissance”, it has had a profound effect across all faiths of this region.

The Tamil poets, particularly, who were poor, were engaged in such activities. Some times, even reputed Tamil Pundits were engaged without allowing them to know what they were doing by paying hefty salaries.Danish Missionaries used many Tamil teachers and dubashis (interpreters or experts in two languages). Beschi exploited Supradeepa Kavirayar. Missionaries used Arumuga Navalar in the translation of Bible into Tamil, but when he realized, he quit his job.
Caste discrimination is strongest among Christians in South India. This is due to the fact that in South India, whole castes converted en masse to the religion, leaving members of different castes to compete in ways parallel to Hindus of the Indian caste system[19].
Many Dalit Catholics have spoken out against discrimination against them by the Catholic Church. A famous Dalit activist with a nom-de-plume of Bama Faustina has written books that are critical of the discrimination by the nuns and priests in Churches in South India.[28].
Pope John Paul II also criticized the caste discrimination in the Roman Catholic Church of India when addressing the bishops of: Madras, Mylapore, Madurai, Cuddalore, and Puducherry in late 2003. [29].
“Caste distinctions among contemporary Indian Christians are breaking down at about the same rate as those among Indians of other faiths.” In some instances the old traditions persist, and there are Catholic churches where members of each caste sit apart for worship. This clearly indicates that caste is a problem of society not of a particular region.

ஏன்?

பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்க செய்யும் போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்.
இந்த வரலாற்று மறு உருவாக்கத்தில் பொதுவாக இரு கூறுகள் செயல்படும். இவற்றைமிகமேலோட்டமாக சமகால ஆப்ரிக்க ஆசிய வரலாறுகளை அணுகினாலே காணமுடியும்.

1.ஒன்று அந்நாடுகளில் பண்பாடு, சிந்தனை, மெய்யியல் எதுவும் பூர்வீகமாகஇருந்ததில்லை, கிறித்தவம் மூலமே அவை கொண்டுவரப்பட்டன என்று நிறுவுவது. (மதம்மாறியவர்கள் அந்த அப்பழைய காலத்தை ‘இருண்டகாலம்’ என்றுசொல்லத்தலைப்படுவார்கள்.)
2.இரண்டு அந்த தேசத்தைஇரு பெரும் இனப்பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒன்று இன்னொன்றை முழுமையாகஅடக்கி ஆண்டது, அந்த நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும் அந்த அடக்கியாண்ட இனம்தான் காரணம் என்று நிறுவுவது. (பலநாடுகளில் அப்படி குறிப்பிடப்படும்இரு இனங்களிலும் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளக்கூட உரிமை இருக்கும்! உதாரணம் ரவாண்டாவின் டுட்சி-ஹடு இனங்கள். நைஜீரியா, சியரா லியோன் போலஆப்ரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் மாற்றமே இல்லாமல் இதே வரலாற்றுபபணியை கிறித்தவ மதப்பரப்பாளர்கள் கடைபிடித்திருப்பதைக் காணலாம். அந்தவெறுப்புகள் பெரும் இனக்கலவரங்களாக வெடித்து ரத்த ஆறைஓடவிட்டுக்கொண்டிருக்கின்றன.)

இந்தியாவை கற்பழிப்பவர்கள்

1.Therape of India is done in a model similar to a military model used toinvade, occupy, control, or subjugate a population of a givencountry.
2.Intelligenceis considered essential to invading a country; language,religion,culture, etc. are some of the variables considered.

3.Division among the given population is considered essential to gainpolitical control once inside the country. Religion can be the keyvariable to accomplish this.
4.Division of wealth, social status, ethnicdiversity,etc. are also variables that influence division of thepopulation of a given country.

பழைய துரோகிகள் – தமிழை கற்பழிப்பவர்கள்

1.Most of the Christian priests, particularly, Robertde Nobili (1606-56?), Contantius Joseph Beschi (1680-1746) adapted andadopted Hindu ochre robes, practices to cheat Hindus. With the help of Tamil scholars, they produced Tamil literature imitating Mutt heads and Siddhars.
2.Robert de Nobili composed “Yesur Vedam” and declared that it was the Vedam, which the Brahmins lost abroad, but he could recover. It was in circulation till 1840, however, the Protestant Missionaries exposed his fraud.
3.The Christian priests burned the Sivaprakasr’s poetic works like “Yesumada Niragaranam” (The Refutation of Christian Religion)19. The fate of another work “Yesumadha nigragam”is not known”.
4.The Portuguese, indeed used their force in planting the fake relics of St. Thomas in different parts of Tamilnadu.
5.They indulged in converting high caste Hindus,Pandarams (a Saivite monk) and others strategically to increase theconverts and as well as to produce Siddha-like works. Arumuka Thampiran of Dharmapuram mutt was converted in 1836 and his works produced included “Anjana kummi”20.
6.Works like Jnanvettiyan, Jnanavetti 1500(evidently written in 19th cent.) make Tiruvalluvar to study Islam,Christianity etc., Kalanginathar make to meet Dasavatara type Siddhars, that too with the same morphological features, at different places, which clearly prove that they are forged works.
7.Bagavathar Vedanayagam Sastri, anotherChristian has composed poems imitating Siddhas on which the Christianresearchers have made much fuss. Agattiyar Jnanam another forged work by Christians23 (published only by the Missionaries and researched by Christians), onwhich V. Jnansigamani has written a book with a sole aim of blasphemingHindu religion. Unwittingly, this work admits destruction and burningof many Siddha works by Siddha themselves!
8.சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீகநூல்களின் சில வாசகங்களைச் சிறிது மாற்றி, தங்கள் மதப் பாடல்களைப் போல்தந்திரமாக மாற்றியவர், கிறிஸ்துவ மதபோதகரான Rev. Fr. Finlay என்பவர். அன்று Fr. Finlay காட்டிய வழியைப் பின்பற்றி, பல இந்துமத நூல்கள் அவர்கள்மத நூல்கள் போல் மாற்றி எழுதப்பட்டன பிற்காலத்தில்! இந்துக்களின்குத்துவிளக்கு, ஆராதனை மணி போன்றவற்றில் உள்ள நந்தி, அனுமன், சங்கு, சக்கரம், மதச்சின்னங்கள் ஆகியவற்றை மாற்றி, அவர்களது மதச்சின்னங்களைஅமைத்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.
1970களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்றுஉருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது.பின்பு ஆர்ச் பிஷப் மன்னிப்புகோரினார்.

புதிய தமிழின துரோகி

ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்டவையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட்பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனிதசீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார். இதையொட்டி, கடந்தஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்’ என்றதலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார். பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோகசூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவைமேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில்திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது. அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.

முடிவு

இந்திய நிலப்பகுதியில் வெளிநாட்டவர்கள் சரித்திரகாலம் முன்பேவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிரேக்கர்களும் ரோமர்களும், அபிசீனியர்களும் அரேபியர்களும் வந்திருக்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் எவரது சிந்தனைகளையும் நாம்தமிழிலக்கியத்தில் காணமுடியாது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் ஒழிய.

தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல், மிகஎளிமையான தர்க்கங்களுடன், கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவெண்டும்

1. இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்பு பலம் தான்

2. மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும்.

உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று.

1970களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்றுஉருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதைபாருங்கள்.

இத்தகைய மோசடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களாகிய நம் கடமையாகும். இல்லையெனில் தமிழர்களாகிய நாம் நமது உண்மையான கலாசாரத்தை நாமே இழந்து உண்மையிலேயே காட்டுமிராண்டிகளாவோம்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூனியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

Posted in உண்மை | 1 Comment »

Hello world!

Posted by balajingl மேல் செப்ரெம்பர் 28, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in உண்மை | 1 Comment »