மீண்டும் தர்மம் வெல்லும்

தமிழா விழித்திடு, கலாச்சாரம், மொழி, மதம் பேண‌

கிரிவலம்

அய்யா,
 மருந்துவாழ் மலை, குமரிமாவட்டத்தின் ஆன்மீகத்தின் அடையாம். மாதம் ஒருமுறை தவறாமல் சென்று மலை உச்சியிலிருக்கும் கருவறையின்றி, தள்ளினில்லுய்யா என்ற குரல்களின் தொல்லையின்றி கிருஷ்ணனை கண்குளிர தரிசிக்கலாம். குமரியின் அழகே தனி அதைக்காண தலையின் நாற்ப்புறமும் கண்கள் வேண்டும். அங்கிருந்து வடகிழக்கே பார்த்தால் தேவேந்திர பொற்றை தெரியும். இந்திரன் தவம் செய்த மலை. அங்கே அவனுக்கு ஒரு கோயிலும் உண்டு. அபாயகரமான படிகளினூடெ தவழ்ந்து செல்லவேண்டும்.

நன்று,  முறையான பூசைகளோ, பூசாரிகளோ, பாரம்பரியக்கதைகளை எடுத்துச்சொல்ல இயக்கங்களோ இல்லை.

மேலும் கிரிவலம் ஒன்றை ஆரம்பித்தோம், பவுர்ணமி தோறும் நடக்கிறது. ஆனால்…. இரு சாதிக்காரர்கள்???? அல்ல இரு குளுக்களாக இப்போது வலம் வருகிறார்கள்.  அந்த இரு இனத்தை சேராததால் என்னால் தனிக்குளு அமைக்க முடியவில்லை.

கிரிவலம் மாதந்தோறும் தவறாமல் நடக்கிறது.

அன்புடன் பாலாஜி……

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: